"கணினி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள......."

Monday, July 8, 2013

விண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள் பகுதி-2


6.ஆப்பிஸ் தொகுப்புகள்
ஆப்பிஸ் தொகுப்பில் மிகவும் பிரபலமானது மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் தொகுப்பாகும்இதனை விலைக்கொடுத்து வாங்க வேண்டும். இன்னும் இதைவிட சிறப்பான ஒப்பன் சோர்ஸ் ஆப்பிஸ் தொகுப்புகள் இலவசமாக கிடைக்கிறன. அதில் சிறப்பானது ஒப்பன் ஆப்பிஸ்            தொகுப்பாகும்.

தரவிறக்க சுட்டிகள்
7.பிடிஎப் ரீடர்


பிடிஎப் பைல்களை கையாள கண்டிப்பாக பிடிஎப் ரீடர்கள் அவசியம், இதில் மிகவும் பிரபலமானது அடோப் பிடிஎப் ரீடர் ஆகும்இதை தவிர இன்னும் சில சிறப்பான பிடிஎப் ரீடர்களும் உள்ளது அதில் குறிப்பிடதக்கது Foxit Reader ஆகும்.


தரவிறக்க சுட்டிகள்
__________________________________________________________________________________


8.7-
ஜிப்


கோப்புகளை சுருக்கி விரிப்பதற்கு பயன்படும் மென்பொருள் ஆகும். 7 ஜிப் மென்பொருளானது ஒப்பன் சோர்ஸ் ஆகும்

 7-ஜிப் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி  
வின்ரேர் தரவிறக்க சுட்டி

 








இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் போது பதிவிறக்கம் வேகமாக நடைபெறவும். முழுமையாக பதிவிறக்கம் செய்யவும் இந்த இணைய பதிவிறக்க மென்பொருள் பயன்படுகிறது.

 
மென்பொருளை பதிவிறக்கம் செய்ய சுட்டி

__________________________________________________________________________________

10.டோரன்ட் 


டோரண்ட் பைல்களை தரவிறக்கம் செய்ய உதவும் மென்பொருள் ஆகும். Utorrent, Bittorrent மென்பொருள்கள் இதில் சிறப்பானவைகள் ஆகும்.





யூடோரன்ட் மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி







By:http://tamilcomputerinfo.blogspot.in/
Share:

0 comments:

Post a Comment