"கணினி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள......."

Thursday, September 12, 2013

இலவச Antivirus

AVIRA

 1. இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக‌ அழிக்கிறது.
2. வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.
3. இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


 

AVAST

1. பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ்
2. ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது.
வைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.
3. இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
4. சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
                                                 Download
  


AVG
 1. AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
2. இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
3. இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
4. இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்
 Download
Share:

0 comments:

Post a Comment