"கணினி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள......."

MS Office வேர்டு

       
        மைக்ரோசாப்ட் வேர்டு என்பது இன்று உலகம் முழுவதும் அனைத்து ஒரு இன்றியமையாத மென்பொருளாக காணப்படுகிறது.
ஆபீஸ் வேலைகளுக்கென்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ள ஒரு சிறந்த மென்பொருள் ஒரு தகவலை டைப் செய்து சேமித்து வைக்கவும் அதனை பிரின்ட் எடுக்கவும் பயன்படுகிறது.

0 comments:

Post a Comment