"கணினி தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள......."

Friday, August 17, 2018

ஒரே வேர்டு பைலில் Portrait மற்றும் Landscape ஐ பயன்படுத்துவது எப்படி



Portrait ஆக காணப்படும் பைலில் Landscape ஆக மாற்றப்பட வேண்டிய இடத்தை செலட் செய்யவும் பின்னர் படத்தில் காட்டியவாறு Page Layout – Page Setup கிளிக் செய்யவும்.



பின்னர் வரும் டேபில் Landscape என்பதை செலட் செய்துவிட்டு Apply to என்பதில் Selected text ஐ கிளிக் செய்துவிட்டு OK கொடுக்கவும்.



இப்பொழுது ஒரு பக்கம் Portrait மற்றும் அடுத்த பக்கம் Landscape ஆக மாறுவதை காணலாம்


Share:

0 comments:

Post a Comment